திருட்டுத் தனமாக இணைய தளத்தில் படம் டவுன்லோட் செய்வதற்கு, தடை விதிக்க சட்டத்தின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாகவும் கேரளாவில் உள்ள தயாரிப்பாளர்கள், படங்களை இணைந்து தயாரிக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். சர்வதேச கேரளா திரைபட விழாவின் போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சர்வதேச திரைபட தயாரிப்பாளர் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் கினிஸ்டி, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச திரைபட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைதலைவர் பி.வி. குகனாதன் கூறுகையில், தயாரிப்பாளர்கள், செயற்கைகோள் உரிமம் மற்றும் இணையதளங்களில், படங்களை குறைந்த விலையில் விற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.