உங்கள் சன் டிவிநிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. காண்டாமிருகம் என்றதும் அதன் கொடூர தோற்றத்தையும் அதன் கூரிய ஒற்றை கொம்பையையும் கண்டு நாம் பயப்படுவோம் ஆனால் உண்மையில் காண்டாமிருகங்கள் மிக சாது வானவையே இதோ நீங்களே பாருங்கள் கிராம மக்களோடு காண்டாமிருகங்கள் இருப்பதை, கண்டு களியுங்கள்