Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியா – சீனா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் . . .

இந்தியா – சீன பிரதமர்கள் இடையே பேச்சுவார்த்தை துவங்கியது. முதல் கட்டமாக காஷ்மீருக்கு தனி விசா வழங்கியுள்ள விவகாரம் , அருணாச்சப் பிரதேசத்தில் சீன படை ஊடுருவல் போன்ற விவகாரங்கள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக‌ தெரிகிறது.

மேலும் இந்தியா – சீனா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கலாச்சாரம், மீடியா, பசுமை தொழில் நுட்பம், வங்கித்துறை உள்பட 6 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: