Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சுக்கு நிபந்தனையின்கீழ் ஜாமீன்

அமெரிக்காவின் ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளரும் நிறுவன ருமான‌ ஜூலியன் அசாஞ்சுக்கு ஜாமீன் கிடைக்க கடும் நெருக்கடி இருந்த நிலையில் லண்டன் உயர்நீதி மன்றம், அவருக்கு  நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஜூலியன் அசாஞ்சை ஜாமீனில் விட ஸ்வீடன் கடும் எதிர்ப்பு தெரிவித்தது  என்பது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: