Tuesday, July 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரிசர்வ் வங்கி, பவள விழா நாணயம் – வெளியீடு

இந்தியாவின் ரிசர்வ் வங்கி, தனது பவள விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு,  ஒரு ரூபாய் புதிய நாணயம் வெளியிடுகிறது. இந்த ஒரு ரூபாய் புதிய நாணயத்தின் முன் புறத்தில் அசோகா தூணின் சிங்கமும், மேற்புற இட புறமும் இந்தியிலும், வலது புறம்  ஆங்கிலத்திலும், இந்தியா என்று எழுதப்பட்டும், மையப் பகுதியில் சிங்கமுகத்தின்கீழ் மதிப்பு இலக்கம், சர்வதேச எண் அளவில் ஒன்று என்று பொறிக்கப் பட்டுள்ளது. இந்த நாணயத்தின் பின்புறத்தில் ரிசர்வ் வங்கியின், “லோகோ’ பொறிக்கப்பட்டும், இந்திய ரிசர்வ் வங்கி என்று இடது புறம் இந்தியிலும், வலதுபுறம்  ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நாணயத்தின் கீழே பவள விழா என்றும், “1935 – 2010′ என்று பவள விழாவின்  ஆண்டும் குறிக்கப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன•

Leave a Reply

%d bloggers like this: