Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு – ஜெயலலிதா வரவேற்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை கண்காணிக்க, நேற்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது குறித்து அதிமுக, பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும்,  2ஜி வழக்கு

Supreme Court

விசாரணையில் சி.பி.ஐ., மிக அதீத மெத்தனம் காட்டி வந்ததாகவும் எனவே தான் தற்போது வழக்கு விசாரணை கண்காணிப்பை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது என்றும் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கு எனவும் ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும், எதிர்கட்சிகள் ஒரே நிலையாக இருப்பதைக் கண்டு தாம் அகம் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: