Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்க . . .

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேற்று மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று ஏற்பட்ட நெரிசலில் 11  பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள அஸ்வினி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.
துவாதசியை யொட்டி இன்றும் சொர்க்கவாசல் திறக்கப் பட்டுள்ளது. சுமார் 1  1/2லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள். நெரிசல் ஏற்படாமல் தடுக்க வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், கோவிலின் வெளிப்பகுதியில் ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் வருமானம் ரூ.2.31 கோடி கிடைத்தது. (கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: