Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேனா வங்கியில் வேவை வாய்ப்பு

தேனா வங்கியில்

வேவை வாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான தேனா வங்கியில் எழுத்தர்நிலைப் பணிகளுக்கு பிளஸ் 2 படித்தவர்களுக்குவேலை வாய்ப்பு

மொத்த பணியிடங்கள் – இந்தியா முழுவதிலும் 250 (தமிழகத்திலுள்ள 13 கிளைகளிலும் சேர்த்து)ஒரு மாநிலத்துக்கு ஒருவர் என்ற முறையில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை படிப்பு. அல்லது பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி (எஸ்டி, எஸ்சி பிரிவினர் தேர்ச்சி
ஆங்கிலத்தில் எழுத பேசத் தெரிந்திருக்க வேண்டும்
அடிப்படை கணினி படிப்புக்கான சான்றிதழ்களுடன் அதற்கேற்ற கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 28 வயதுக்குள். (உட்பிரிவுகளுக்குண்டான இட ஒதுக்கீடு உண்டு)
தேர்வு மையங்கள்: 06.03.2011 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்: ரூ. 300. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50. www.denabank.com என்ற இணையதளத்துக்கு சென்று சலானை பதிவிறக்கம் செய்து, ஏதாவது ஒரு தேனா வங்கிக் கிளையில் corporate business branch, BKC, mumbai – 51 என்ற வங்கிக் கிளையில் உள்ள CBSAccounts no.116211021105 என்ற கணக்கில் Dena BankRecruitment Project for Clerical Cadre 2010-11 என்ற பெயரில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிலாம், மேலும் இது தொடர்பான விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள அதன் இணையதள முகவரி www.denabank.com. கிளிக் செய்து தெரிந்து பயனடையுங்கள்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: