Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி

திடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது.

பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, ராஜா வீடு திரும்பியதும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ யின் விசாரணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என்றும் தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் கோரப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்:


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: