அன்பார்ந்த விதை2விருட்சம் படிப்பாளிகளுக்கு,
விதை2விருட்சம் இணையத்தை, ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் இத்தளத்தில் உங்களுக்கு வேண்டிய விவரங்களை வெளியிடுகிறோ. எனது புகைப்படங்க ளும் விதை2விருட்சம் வலைப்பூவின் இடது, பட்டைக ளில் (Left side, Bar)-ல் வெளியிட்டிருக்கிறேன். என் னை தவிர வேறுயாராவது விதை2விருட்சம் போலி யான அடையாள அட்டையையோ அல்லது வேறு வ கையிலோ தங்களிடம் காண்பித்து, தங்களின் படை ப்புகளையோ, அல்லது விளம்பரங்களையோ, கேட் டால் கொடுக்க வேண்டாம் என்றும், அப்படி யாராவது தங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தொடர்புகொண்டு வேண்டினால், அதை vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக் கு புகார் அனுப்புமாறு தங்களை தாழ்மையுடன் கேட் டுக் கொள்கிறேன். மீறி அவர்களிடம் தங்களது படை ப்புகளையோ அல்லது செய்திகளையோ கொடுத்தா ல், அதற்கு விதை2விருட்சம் எந்த விதத்திலும் பொறு ப்பேற்காது.
மேலும் இனி வரும் காலங்களில், விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் கேட்டோ அல்லது தங்கள து படைப்புகளை கேட்டோ வரும் நபர்களை நியமிக் கும் பட்சத்தில் அவர்களின் புகைப்படங்களை இந்த வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நன்றி
தங்களின் நல்லாதரவை வேண்டும்
ரா. சத்தியமூர்த்திகுறிப்பு
நமது விதை2விருட்சம் இணையத்தில் வெளிவரும் செய்திகள் மற்றும் படைப்புகளில் பெரும்பாலான வை பிற நாளேடு மற்றும் இணைய ங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு தங்களுக்கு வழங்கி வருகிறது.