Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கரு முட்டையின் முக்கியத்துவம் என்ன? – Dr. காமராஜ்

பெண்ணுக்கு குழந்தைப் பேறு இல்லாத நிலை ஏற்படும் போது, உடல் நலம்– மாத விலக்குப் பிரச்னைகள் – தாம்பத்ய உறவு என ஒவ்வொன் றாக குழந்தைப் பேறு மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்யத் தொடங்கு வார்கள்.  இவற்றை விட குழந்தைப்பேறுக்கு கரு முட்டை வெளிப் படுவதும் மிகவும்  முக்கியமான தாகும். கருப்பை நன்றாக இருந்து, மாத விலக்கு சுழற்சி நன்றாக இருந்தால் கரு முட்டை சீராக விடுபடும். கூடவே ஹார்மோன்களும் சீராக இருக்க வேண்டும். இல்லையெனில் முட்டை வெளிப்படாது.  கரு முட்டை விடு படாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது.

Dr. காமராஜ்,
Dr. ஜெயராணி காமராஜ்,
ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம்,
வடபழனி,சென்னை.
தொ.பே.: 2472 6666, 2473 3999.
(கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: