ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில்
இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து தாங்கள் அதிர்ந்து போனோம். 2ஜி ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட் வாய்ப்பே இல்லை. இதற்கான ஆதாரங்களும் இல்லை. இந்த இழப்பு கணக்கு முற்றிலும் தவறானது. சொல்லப்போனால் 2ஜியில் அரசுக்கு இழப்பே இருக்க வாய்ப்பில்லை. செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் தனக்கும், நாட்டிற்கும் அநீதி விளைவித்துள்ளது.
நவம்பர் மாதம் செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர ஜெனரல் 77 பக்க அறிக்கையை ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதில் ஆடிட்டர் ஜெனரல் அக்கரையோடு பணியாற்ற
வில்லை என்றே கூறலாம்.
மேலும் டிராய் நிறுவனமும் இதில் உண்மையோடு செயல் படவில்லை என்று தோன்று கிறது. 2007-2008 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒப்பந்தங்களை 122 நிறுவன ங்கள் பெற்றுள்ளது. மேலும் 35 நிறுவனங்கள் இரட்டை தொழில் நுட்ப ஒப்பந்தங்களை பெற்றுள்ளதில் ஏற்பட்ட 176645 கோடி இழப்பு இருப்பதாக தெரிய வில்லை.
தனிக்குழு கொண்டு அரசு ஆய்ந்ததில் 109645 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்களாம் என்று தெரிகிறது. இந்த ஆய்வு முழுவதுமாக முடியவில்லை. இதனால் இழப்பு இன்னமும் குறையக்கூடும்.
அரசின் ஆய்வு முழுவதும் முடிந்தபின் இழப்பு எவ்வளவு என்று அரசே வெளிப்படுத்தும். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேசத்தில் முக்கிய அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது.
இதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக்கூட்டுக்குழு கோரி நாடாளுமன்ற குளிர்க்காலம் கூட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்து நடத்தவிடாமல் செய்ததே காரணம்.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)
மேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள்
-
தொலை தொடர்பு ஒப்பந்தங்கள்: 2001ல் இருந்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு
-
ஸ்பெக்ட்ரம்: பொதுக் கணக்கு குழு விசாரணை போதும் – சுப்பிரமணியசாமி பேட்டி
- ஆ ராசா வீடுமுன் அதிமுக-வினர் நாளை . . . . . – ஜெயலலிதா
- 2G ஸ்பெக்ட்ரம்: ஆ.ராசாவிடம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
- ராஜாவிடம் சி.பி.ஐ.: முறைகேடுகள் குறித்து சரமாரி கேள்வி
- முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ. இன்று விசாரணை
- ஸ்பெக்ட்ரம்’ ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன்: நீரா ராடியாவும் விசாரணைக்கு அழைப்பு
- ராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா
-
மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி
- ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. அதிரடி : 1 வாரத்தில் கைது
- ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை: டில்லியில் அகில இந்திய மாநாடு
- 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு – ஜெயலலிதா வரவேற்பு
- சி.பி.ஐ. ரெய்டு தி.மு.க.- காங்., கூட்ணி உடையாது
- தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை
-
ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு; நிருபர்- அதிகாரி வீட்டில் புகுந்தது சி.பி.ஐ.,
- பாராளுமன்றம் முடக்கத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் : அத்வானி
- எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்
- ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்
- ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
- காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்து விட்டது: ஜெயலலிதா
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து
- 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை
- முன்னாள் அமைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
- தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
- பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்
- விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை
- பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
- அட்டர்னி ஜெனரல்: பிரதமர் நடவடிக்கைக்கு உத்தரவிட
- இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி . . .
- வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்
- ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் .
- தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
- ஜெகேள்வி:காங்கிரஸ்மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா?
- காங்கிரஸின் முயற்சி தோல்வி
- தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;
- ராசா ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்
- பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாளை தாக்கல்
- ராஜாவுக்கு ராஜினாமா போதாது: எதிர்க்கட்சிகள்
- அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார்
- ஜெயலலிதா கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி
- சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் . . .
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ஜெயலலிதா தயார்
- ராஜாவுக்கு எதிராக: ஜெ.,. கோரிக்கை
- தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!