சென்னை தி. நகரில் உள்ள ஒர் அடுக்ககத்தில் பெற்றோர் களுடன் வசித்து வரும் சாமியார் நடிகை அதாவது சாமி யாருடன், ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியிருக்கும் அந்த நான்கெழுத்து நடிகைக்கு தற் போது புதிய நெருக்கடி ஏற்படுத் தியிருக்கிறார்கள் அந்த நான் கெழுத்து நடிகையின் அக்கம் பக்கத்தினர்.
அந்த நெருக்கடி என்ன வென்றால், “இது, குடும்ப பெண்கள் வாழும் இடம். ஆதலால் வீட்டை காலி செய்து விடுங்கள்” என்று வற்புறுத்தலே காரணம் என்கிறாது சம்பந்தப் பட்டவர்களின் நெருங்கிய வட்டாரம்.
உண்மையோ பொய்யோ யாரறிவாரோ?
cool