Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாம்பின் பரிணாமம்…

பாம்புகள் மிகவும் தனித்துவமான விலங்குகள். கால்கள் இல்லை, முன் கால்களும் இல்லை. இருப்பதெல்லாம் தாடையும் உடலும்தான். பரிணாம வளர்ச்சியில் மிக சிக்கனமாக வடிவமைக் கப்பட்ட ஆனால் வெற்றி கரமான விலங்கு பாம்பு. இதுவே அவற்றை பூமியின் சிறந்த வேட்டை விலங்காக வைத்திருக் கிறது. இந்த அதிசய விலங்கு தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதை டிஸ்கவரி சேனலின் “வைல்ட் டிஸ்கவரி’ நிகழ்ச்சியில் காணலாம். ஜனவரி 16 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: