Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஜித்தும், விஜயும் இணைந்து நடி. . .

சென்னையில் தனித்தனியே நடந்த ஷூட்டிங்கின் இடைவெளியில் சந்தித்து பேசியிருக்கிறார்கள் அஜித்தும், விஜயும். “காவலன்’ பட வெளியீடு, மங்காத்தா, அரசியல், தற்போதைய சினிமா என அனைத்தையும் பேசி முடித்ததும், இருவரும் இணைந்து நடிப்பது குறித்தும் பேசினார்களாம். “”நீங்க இணையும் படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு தாங்க”ன்னு இருவரிடமும் ஆசையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: