Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விருதுக்கே விருது . . .

இசை அமைப்பளார் (ஆஸ்கார் நாயன்) ஏ.ஆர். ரகுமான், சூ27 அவர்ஸ்’ என்ற ஆங்கிலப் படத்தில் இடம் பெற்றுள்ள  ‘இப் ஐ ரைஸ்” என்ற பாடலை ரகுமான் இசையில், பாப் பாடகர் டிடோ பாடியுள்ளார். இப் பாடலுக்கு இசை அமைத்த தற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப் பட விருது கிடைத்துள்ளது. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிலிம் கிரிடிக்ஸ் அசோசி யேசன் சார்பில் சூசாய்ஸ் மூவி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: