Friday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்னத்திரை விருதுகளை தேர்வு செய்ய குழு அமைப்பு

2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு சார்பில் சின்னத் திரை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக முன்னாள் நீதிபதி சண்முகம் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இக்குழு வில் சின்னத் ‌திரை இயக்குநர் விடுதலை, நடிகர் ராஜ சேகர் உள்ளிட்ட 10பேர் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் வெள்ளித் திரை விருது களை தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமை யிலான குழுவை அமைத்து முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தர விட்டு இருந்தார்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: