தொடரும் நடிகைகளின் தற்கொலை.
ஷோபா தொடங்கி, விஜி, சில்க் ஸ்மிதா, மோனல், தற்போது நகைச்சுவை நடிகை ஷோபனா வரை நீளும் தற்கொலை ஏன்? ஓர் அலசல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் எறிய மறுக்கும் தீபங்கள்!? உங்கள் விஜய் டிவி ஒளிபரப்பான நடந்தது என்ன? குற்றமும் அதன் பின்னணியும் நிகழ்ச்சியில். . .
காணதவறியவர்கள் காணுங்கள்.