Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக கோப்பை கிரிக்கெட்: 13 அணி வீரர்கள் விவரம்

உலககோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கு கிறது. இந்தியா இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் 14 அணிகள் பங்கேற் கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
`ஏ’ பிரிவு:- ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா.
`பி’ பிரிவு:- இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து. இதில் கனடாவை தவிர 13 நாடுகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து விட்டது. ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:-

இந்தியா:– டோனி (கேப்டன்), ஷேவாக், தெண்டுல்கர், காம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, யூசுப்பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், முனாப் பட்டேல், நெக்ரா, வீரட்கோக்லி, பிரவீண்குமார், அஸ்வின், பிïஸ் சாவ்லா,
ஆஸ்திரேலியா:- பாண்டிங் (கேப்டன்), கிளார்க், வாட்சன், ஒயிட், மைக் ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, ஹாடின், பெய்ன், மிச்சேல் ஜான்சன், பெர்ட் லீ, ஸ்டீவ் சுமித், டய்ட், ஹவுரிட்ஸ், போலிஞ்சர், ஹாஸ்டிங்.
தென் ஆப்பிரிக்கா:- சுமித் (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், காலிஸ், டுமினி, பெலிசிஸ், போத்தா, இங்ராம், இம்ரான் தாகீர், ஸ்டெய்ன், மார்னே மார்கல், பர்னல், டிசோட்சோபே, ராபின் பீட்டர்சன், மார்னே வான்வியூக்.
இங்கிலாந்து:- ஸ்டாரஸ் (கேப்டன்), காலிங்வுட், பீட்டர்சன், யார்டி, லுகே ரைட், மார்கன், சுவான், இயன்பெல், ஆண்டர்சன், பிரெஸ்னென், ஸ்டூவர்ட் பிராட், பிரையர், அஜ்மல் ஷஜாத், டிரெட்வெல், டிராட்,
இலங்கை:- சங்ககரா (கேப்டன்), ஜெயவர்த்தனே, தில்சான், திலகரா பெர்னாண்டோ, சமரவீரா, ஹெராத், கபுகேந்திரா, குலசேகரா, மலிங்கா, மேத்யூஸ், மெண்டீஸ், முரளீதரன், பெரைரா, சமரசில்வா, தரங்கா.
நியூசிலாந்து:- வெட்டோரி (கேப்டன்), மேக்குல்லம், குப்தில், ரோஸ் டெய்லர், ரைடர், ஸ்டைரிஸ், வில்லியம்சன், வுட்காக், சவுத்தி, பென்னட், பிராங்ளின், ஜேமிஹவ், நாதன் மேக்குல்லம், மில்ஸ், ஜேக்கப் ஓரம்.
வெஸ்ட் இண்டீஸ்:- டாரன் சமி (கேப்டன்), கிறிஸ்கெய்ல், வென்ய் பிராவோ, டாரன் பிராவோ, போலர்ட், சர்வான், தேவன் சுமித், சுலைமான் பென், நிகிட்டா மில்லர், கால்டன்பக் (விக்கெட் கீப்பர்), ஆந்த்ரே ரஸ்சல், ராம்பால், ரோச், சந்தர்பால், அட்ரியன் பரத்.
ஜிம்பாப்வே:- சிங்கும்புரா (கேப்டன்), ரெஜிஸ், கோவன்ட்ரி, கிரிமர், கிரேக் எர்வின், சியான் எர்வின், கிரேக் லேம்ப், மஸ்கட்சா, மபோபு, பிரைஸ், ரெய்ன்ஸ் போர்ட், தைபு, டெய்லர், உத்செயா, சியன் வில்லியம்ஸ்.
நெதர்லாந்து:- போரன் (கேப்டன்), அகில்ராஜா, வெஸ்லி பரேசி, முடாசர் புகாரி, பர்மன், கூப்பர், கூரூத், கெர்விசி, குருஜர், பெர்னாட் லூட்ஸ், பீட்டர்சீலர், சுவாஸ்கிர்சினி, ரியான் டென், வெஸ்ட் ஜிக், சுயிடரென்ட்.
வங்காளதேசம்:- சகீப்-அல்-ஹசன் (கேப்டன்), தமிம் இக்பால், அப்துல் ரசாக், இம்ருல் கயூஸ், சுனைத் சித்திக், மகமதுல்லா, ரகீம், நயீம் இஸ்லாம், நஜ்முல் உசேன், ரசிபுல் ஹசன், சைபுல் இஸ்லாம், நபீஸ், சுவோ முகமது அஸ்ரபுல், ரூபல் உசேன்.
அயர்லாந்து:– வில்லியம் போர்ட்டர் பீல்டு (கேப்டன்), ஆந்த்ரே போத்தா, அலெக்ஸ் குசாக், டாக்ரெல், டிரென்ட் ஜான்சன், ஜோன்ஸ், ஜாய்ஸ், ஜான்மூனி, கெவன் ஒபிரையன், நீல ஒபிரையன், ரேன்பின், ஸ்டிர்லிங், வான்டர் மெர்வ், ஒயிட், வில்சன்.

கென்யா:- ஜிம்மி கமான்டே (கேப்டன்), செரன் வாட்டர்ஸ், தான்மே மிஸ்ரா, ஜேம்ஸ் நகோச், ஷீம் நகோச், ஒபந்தா, கோலின்ஸ் ஒபுயா, டேவிட் ஒபுயா, ஒடிம்போ, ஒடோயோ, பீட்டர் ஆன்கோன்டா, ஒடினோ, மவுரைஸ் ஒவ்மா, ராகேப் பட்டேல், டிகாலோ.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

புகைப்படங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: