Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோக்கியாவும் அதன் ரகசிய குறியீடுகளும்

நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகள்இங்கு உள்ளன. இதன் மூலம் சில பிரச்சனைகளை நாம் எளிதில் கையாளலாம். அந்த ரகசிய குறியீடுகள் என்ன என்ன என்பதை இப்போது காணலாம்.
  • # 06# மொபைலின் தனி அடையாள எண்ணை அறிய
  • #43# கால்வெயிட்டிங் குறித்து அறிந்து கொள்ள
  • #73# போன் டைமரை மாற்றவும. விளையாடிக்கொண்டு இருக்கும் கேம்ஸில் பெற்ற மதிப்பெண்களை புதிதாக செட் செய்திடவும் பயன்படும்.
  • #147# நீங்கள் நோக்கியாவில் வோடபோன் சர்வீஸ் பயன் படுத்தினால் இறுதியாக பயன்படுத்திய போன் எண் விவரங் களை அறிந்து கொள்ளலாம்.
  • #2640# மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் அறியலாம்.
  • #2820# புளு டூத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
  • #3283# உங்கள் மொபைல் தயாரிக்கப்பட்ட தேதியை அறிய
  • #7370# உங்கள் மொபைல்போன்மெமரியை பார்மட் செய்திட
  • #7760# உங்கள் மொபைல்போன் எண்ணின் தயாரிப்பு வரிசையை அறிய
  • #7780# கம்யூட்டரில் ரீ-ஸ்டோர் செட்டிங்போன்று இதில் பழைய செட்டிங்கை மீண்டும் கொண்டு வரலாம்.
  • #67705646# மொபைல் போன் ஆபரேட்டர் லோகோ தெரிகின்றதை இந்த எண்கொண்டு மாற்றிவிடலாம்.
  • #746025625# சிம் மூலம் ஓடிக்கொண்டிருக்கின்ற கடிகாரத் தை  நிறுத்தி விடலாம்.
  • #92702689# மொபைல் போனின் வாரண்டிகுறித்த தகவல்கள், சீரியல் எண்-வாங்கிய நாள்-ரீப்பேர் செய்தநாள்-ஒடியுள்ள லைப்டைம் ஆகியவைகளை அறியஇந்த எண் பயன்படும்.
  • #7328748263373738# போனில் பதிந்து தரப்பட்டுள்ள டிபால்ட் செக்யூரிட்டி கோட்டினை அறிய.
  • #DELSET# ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் இ-மெயில் செட்டிங்ஸை அழிக்க
  • #PW+1234567890+1# மொபைல் போன் லாக் செட்டிங்ஸ் நிலையை அறிந்துகொள்ள
  • #PW+1234567890+4# உங்கள் சிம் கார்ட் லாக் நிலையை அறிய
பயன்படுத்துங்கள். ஓட்டுப்போடுங்கள். கருத்துக்களைகூறுங்கள்.
( இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: