Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அப்போது அமலா பால், இப்போது அனன்யா

நாடோடிகளில் அறிமுகமான அனன்யா அதற்குப் பிறகு பலர் அழைத்தும் தமிழக எல்லையை‌த் தாண்டவில்லை.

கதை பிடிக்கலையா, கதாநாயகன் பிடிக்க லையா என தலையை பிய் த்துக் கொண்டது தான் மிச்சம். அனன்யா விடமிருந்து எந்தப் பதிலு மில்லை.

இந்நிலையில் சைலண்டாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அனன்யா. முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்கிறார். இந்த கூட்டுத் தயா‌ரிப்பின் முதல் படத்தை முருக தாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார்.

இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் நடிக்க அஞ்சலியையும், அமலா பாலையும் ஒப்பந்தம் செய்தனர். இந்த நேரத்தில் விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பு வரவே படத்தி லிருந்து விலகினார் அமலா பால். இப்போது அவரு க்குப் பதில் அனன்யா நடிக்கிறார்.

அனன்யா ஏன் தமிழில் நடிக்க மறுத்தார், இப்போது ஏன் நடிக்க ஒப்புக் கொண்டார்…? மர்மமாகவே உள்ளது இதற்கான பதில்.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: