Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சதாம் உசேன் எழுதி, வெளிவந்து வ‌‌ரலாறு படைத்த கதைகள் சினிமாவாகிறது

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சர்வாதி ரியான இவர் 24 வருடங்களாக ஈராக்கில் ஆட்சி நடத்தினார். அமெரிக்க ராணு வத்தினரால் கைது செய்யப் பட்ட அவர் தூக்கிலிட்டு கொல் லப்பட்டார்.
இவர் அதிபராக இருந்தபோது கடந்த 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெரு மளவில் விற்று சாதனை படைத்தன.
இந்நிலையில் அவர் எழுதிய “ஷபீபா அண்டு தி கிங்” “புரூனோ” என்ற கதைகள் சினிமா படமாக தயாரிக்கப்படுகிறது. இதை பேர மவுண்ட் ஆங்கில பட நிறுவனம் இவற்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென் டைரக்டு செய்கிறார். நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: