Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படிபடியாக குறைகிறது தங்கம் விலை

தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. அதே சமயம் பார் வெள்ளி விலை ரூ.255 அதிகரித்துள்ளது. சென்னை யில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1872 க்கும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20125 க்கும் விற்பனை செய்யப் படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.16 குறைந்து ரூ.14976ஆக உள்ளது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.45.50 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.42515 ஆகவும் உள்ளது.

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: