Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியத் திருநாட்டின் 62 ஆவது குடியரசு தின விழா . . . : வீடியோ

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!!

இந்தியத் திருநாட்டின் 62 ஆவது குடியரசு தின விழாவினை வரும் 26 ஆம் தேதி மிகச்சிறப்பான முறையில் கொண்டாட விருக்கிறோம். இதன் அணிவகுப்பு காட்சிகளையும் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற திரைக்காவியத்தில் இடம்பெற்ற அற்புத காட்சியையும் அதனை தொடர்ந்து பாரதியார் பாடலையும் உங்களுக்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். கேட்டு பார்த்து மகிழுங்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வ•உ. சிதம்பரம்பிள்ளையாக வாழ்ந்து, வெள்ளையனுக்கு எதிராக கப்பலோட்டிய அந்த மரத் தமிழனின் புகருக்கு மேலும் மெருகேற்றியுள்ளார்.

நாம்
எப்பிறப்பெடுத்தாலும்
இந்திய மண்ணில்தான்
பிறக்க
இருக்க‌
இறக்க

வேண்டும்.

வந்தே மாதரம்!                                                                                வந்தே மாதரம்!!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: