Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணையதளத்தில் புத்தகத்தின் விமர்சன. . .

நாம் ஒரு புத்தக விற்பனை கடைக்கு சென்று, புத்தகம்  வாங்கும்முன் அதன் ஆசிரியர் யார்?, தொடக்கவுரை, மற்றும் நூல்களின் தரம் ஆகிய வற்றை படித்து, பயனுள்ளதா என்று பார்த்து பார்த்து வாங்குகிறோம்.

இனி நாம் ஒவ்வொரு கடையாக சென்று, தேடிப்பார்க்க வேண்டிய தில்லை.  என்ன? ஆச்சரியமாக உள்ளதா?

ஆம்! உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவரும் நாவல்களை, கட்டுரைகள், நூல்கள், தகவல் தொகுப்பு நூல்கள் போன்றவற்றை அறிமுகம் செய்து, அதன் நிறைகுறைகளை தீர ஆராய்ந்து, நடுநிலை விமர்சனத்துடன் உங்களுக்கு வழங்குகிறது. அந்த இணையதளத்தின் முகவரி www.reviewofbooks.com க்கு சென்று புத்தகத்தின் விமர்சனத்தை படித்து எந்த புத்தகங்களை வாங்கலாம் என்று முடிவெடுத்து வாங்கி பயன்பெறுங்கள்.

த‌கவல் –  விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: