அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைக்கழக விண்வெளி
விஞ்ஞானி ஹோவர்ட் அமித், வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கும் சூழ்நிலை நிலவும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு விண்வெளி வீரர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். விண் வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து பரிசோதனை நடத்தி வருகிறோம்.
ஆனால் விண்வெளியில் பூமியை போன்று பல கிரகங்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் வாழமுடியாத சூழ்நிலை உள்ளது என்றார்.
(((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))