Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்க . . . – வீடியோ (டுடோரியலுடன்)

Team Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினி யை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும். இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

“1.உபயோகப்படுத்த கட்டணம் இல்லை (Free version)

2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb)

3.இணைய வசதி தேவை “

மேலும் தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவும்

(((((    இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்       ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: