Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமுகங்கள் நடிக்கும் நீ எனக்காக மட்டும்

நியூ மாடர்ன் பிலிம்மேக்கர்ஸ்சின் மினி ஸ்டூடியோ சார்பில் பத்து இளைஞர்கள் இணைந்து தயாரிக்கும் படம் நீ எனக்காக மட்டும்.
தான் உண்டு தன் வேலை உண்டு என தொழில் செய்யும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு இளம்பெண் குறுக்கிடுகிறாள். இதனால் ஏற்படும் விளைவு களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் அடிப் படையில் இப்படம் உருவாகிறது.
படத்தில் இடம்பெறும் கோழி முட்டை கண்ணழகி, கோவைப் பழ உதட்டழகி, கோரப்பல் இடையழகி, கோத்தகிரி மலையழகி என்ற பாடலுக்கு “செட்” போட்டு படப்பிடிப்பை நடத்தி யுள்ளனர்.
இப்படத்துக்கு கே.பி.சக்திவேல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இவர் திரைப்பட கல்லூரியில் பயிற்சி பெற்றவர் ஒளிப்பதிவு: எஸ்.ஆர். குமார், இசை: ஜீவன் மயில்.
((((((  நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: