Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: February 2011

உணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள்! எச்சரிக்கை

Pillar of Salt "உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீத த்தினர் உயர் ரத்த அழுத்த த்தால் பாதிக்கப்பட் டுள்ள னர். எனினும், மேற் கத்திய நாடுகளில், பாதிப்ப டைபவர்களின் எண்ணி க்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது' என, ஒரு ஆரா ய்ச்சி தெரிவிக்கிறது. இந்த முடிவு கவலையளிப்ப தாக உள்ளது. காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் (more…)

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 17800-க்கு மேல் உயர்வு

இன்று மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அம்சங்களால் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 17800 புள்ளிக்குமேல் உயர் ந்தது. எப்.எம்.ஜி. கம்பெ னிகள் (4.57 சதவீதம்), பி.எஸ்.யு. நிறுவ னங்கள் (1.99 சதவீதம்) மற்றும் ரியல் எஸ்டேட் (1.29 சதவீதம்) ஆகிய நிறுவனங்களின் பங்கு கள் நல்ல உயர்வை கண்டன. இருப்பினும் மோட்டார் வாகன நிறு வனங்களின் பங்குகள் -0.18 சதவீதம் அளவில் சரிந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 18296.55 வரையிலும், குறைந்தபட்சமாக 17718.68 வரையிலும் (more…)

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* 2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும். * 2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும் * உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு * உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசா யிகளுக்கு 3 சதம் மானியம் * விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை (more…)

உங்கள் வாழ்நாளை 14 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க … 4 வழிகள்

ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டு மானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கி றது மருத்துவ ஆய்வு ஒன்று. தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய் கறிகளை மிகுதியாகச் சேர்த் துக் கொள்வது மற்றும் புகைப் பழக்கம் இல்லாமை ஆகிய (more…)

புதிது! புதிது!! மொபைல் போன் புதிது!

சென்ற டிசம்பரில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் போன்களை அறிவித்தன. ஜனவரி முதல் தொடங்கி அவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கி யுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமான சில மொபைல்களை இங்கு காணலாம். 1. எல்.ஜி. பி 520 (P 520): பார் வடிவ மாடலாக 120 கிராம் எடையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இர ண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 108.9x55.9x12.9 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 9 மணி நேரம் பேசலாம். நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போ னில் டி.எப்.டி. ரெசிஸ்டிவ் திரை 2.8 அங் குல அகலத்தில் வழங்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 2.0 மெகா பிக்ஸெல் கேமரா, 15 எம்பி நினைவகம், 4 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.ஸ்லாட், A2DP இணைந்த (more…)

3டி ஸ்மார்ட் போன் வருகிறது

ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில், உலகின் முதல் முப்பரிமாணக் காட்சியுடன் கூடிய ஸ்மார்ட் போனை, எல்.ஜி. நிறுவனம் விரை வில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாரம் பார்சி லோனாவில் நடைபெற இருக் கும் மொபைல் உலக மாநா ட்டில் இது காட்சிக்கு இருக்கும். இந்த போனின் திரையில் காட்டப்படும் முப்பரிமாண காட்சியைக் காண தனி கண் கண்ணாடி தேவை யில்லை. நிடெண் டோ 3டி என்ற தொழில் நுட்பத்திற்கு இணை யான தொழில் நுட்பம் ஒன்று இந்த போனில் பயன்படுத்தப்பட (more…)

விண்டோஸ் 7 ட்ரிக்ஸ் – டிப்ஸ்

விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிக ரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ் டம் தன்னிடத்தே கொண் டிருக் கின்ற பல வசதிகள் பயனா ளர் களுக்குத் தெரிய வருகி ன்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளி கேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல் களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் (more…)

பூப்படைதல் பற்றிய அடிப்படை அறிவை அந்த பெண்ணிற்கு, பெற்றோர் புகட்டவேண்டும்

ஒவ்வொரு பெண்ணிலும் பூப்படைதலினால் ஏற்படுகின்ற சடுதியான மாற்றங்கள் பற்றி நிறையச் சந்தேக ங்கள் எழும். சில பெண்கள் இதை சாதார ணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சந்தோசப் பட்டாலும் சில பெண்களிலே இது பற்றிய போதிய அறிவி ன்மையால் பல மன உளைச்சல்கள் ஏற்பட லாம். இதைத் தவிர்க்கும் முகமாக ஒவ்வொரு பெண்ணு க்கும் பூப்படைதலின் போது நடைபெறும் மாற்ற ங்கள் பற்றி போதிய அறிவு வழங்கப்பட வேண்டும். இந்த அறிவினை வழங்க வேண்டிய (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)

இணையத்தின் புதுப்பாதை

இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகி றது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழிவகை தொடங்கப் பட உள்ளது. இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டரு க்கும், அதனை தனி அடையா ளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படு கிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடை முறை பின்பற்றப் பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்க ப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது. தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், (more…)