Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அறிமுகம்: ஜி-55 ஏஎம்ஜி மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி கார்

ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் லக்சுரி கார் தயாரிப்பில் முன் னணியில் உள்ள மெர்சிடிஸ் பென் ஸ் நிறு வனம், ரூ.1.10 கோடி விலை கொண்ட ஜி-55 ஏ எம்ஜி மாடல் எஸ் யூவி காரை இந்தியாவில் அறி முகம் செய்துள்ளது. மெர்சி டிஸ் பென்சின் சொகுசு கார் கள் இந்திய வாடி க்கை யாளர்களை பெரிதும் கவர்ந் துள்ளது. மெர்சிடிஸ் கார்க ளுக்கு இந்திய சந் தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக் கை யாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஐரோ ப்பிய சந்தையில் கலக்  கிய பல மாடல்களை மெர்சி டிஸ் நிறுவ னம் இந்தியா வில் அறிமுகம் செய்து வருகி றது. மெர்சிடிஸ் நிறு வனம் ஏற்கனவே சி-கிளாஸ், இ-கிளாஸ், எஸ்-கிளாஸ், எம் -கிளாஸ் சொகுசு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது.இந்த வரிசையில் தனது ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை தற்போது இந்தியா வில் அறிமுகம் செய்துள்ளது.

(நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: