இன்றைய இளைய தலைமுறையின் விருப்பமாக இருப்பது, `லோ வெய்ஸ்ட் ஸ்கினி’ ஜீன்ஸ். லோ வெய்ஸ்ட் ஸ்கினி ஜீன்
சை பெண் களும் விரும்பு கிறார்கள். பெண்கள் சுருக்கம், கட்டிங், கசங்கல் போன்ற எதுவும் இல்லாத `கிளீன் லுக்’ உள்ள வைகளை விரும்புகிறார்கள்.
ஆண்களோ `டோன்ட் ஸ்கினியை` விரும்புகிறார்கள். இதன் மீது லைட் வெளிச்சம் பாயும்போது பார்க்க அழகாக ஜொலிக்கும். ஸ்கினி ஜீன்சின் நவீன மாடல் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது என்றாலும் 1960-ம் ஆண்டுகளில் இருந்தே இதன் பாரம் பரியம் தொடங் கிவிட்டது.
அந்த காலத்தில் இதற்கு `சிகரெட் ஜீன்ஸ்’ என்றும் `பைப் ஜீன்ஸ்’ என்றும் பெயரிட்டிருந்தார்கள். பெயரில் கவர்ச்சியில்லாததால் அப்போ து எடுபடாமல் போய்விட்டது. இப்போது ஸ்கினி என்று டீன் ஏஜ் பெண்ணைப்போல் புதுப் பெயர் சூட்டி இளைய சமுதா யத்தை ஆரத் தழுவியிருக்கிறது. இந்த ஜீன்சை அணியும் பொழுது மிகவும் அழகாகவும்,கவர்ச்சியாகவும் இருக்கும்.
இந்த ஜீன்சை பார்ட்டி,ஷாப்பிங் போன்றவற்றிற்கு போட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.பார்ப்பதற்கும் அழகாகவும் இருக்கும்.இந்த ஜீன்சை தான் இன்றைய இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விரும்பி அணிகின்றனர்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்
இதயத்தில் இணைக்கிறோம்