Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உதயநிதி ஸ்டாலின் & ஹன்சிகா மோத்வானி உற்சாக ரொமான்ஸ்…

முதல்வர் கருணாநிதி யின் பேரனு ம், சினிமா தயாரிப்பாள ருமான உதய நிதி ஸ்டா லின் நாயகன் அவதாரம் எடுக்கப் போகும் செய்தி ஏற்கனவே அறிந்த செய்திதான். அவர் ஹீரோ வாக நடிக்கும் படத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி என்று பெயர் சூட்டி யிருக்கிறார் படத்தின் டைரக்டர் எம்.ராஜேஷ். அதாவது ஓ.‌கே. ஓ.கே. என சுருக்கமாக சொல்லும் வகையில் படத்தலைப்பு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் படத் துக் கான போட்டோ செஷ  ன் கடந்த வாரம் நடந்தது. சென்னை ஏவி.எம். ஸ்டூடிய‌ ோவில் நடந்த போட் டோசெஷனில் நாய கன் உதய நிதி ஸ்டாலின் மற்றும் நாயகி ஹன்சிகா மோத்வானி ஆகியோர் பங்கேற்றனர். இரு வரும் உற்சாகத்துடன் ரொமான்ஸ் போஸ் கொடுத்தனர்.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப் படவிருக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் சந்தானம் முக்கிய பாத்திர மேற்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஒளிப் பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். இந்த படத்தை ஜூலை மாதம் திரையிடும் திட்டத்துடன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சூட்டிங் நடத்தப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கு வெளிநாட்டுக்கு செல்லவும் திட்டமிட்டு ள்ளனர்.

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: