பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய நமது உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 27 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்
நிகழ்ச்சி நிரல்கள்
“ஆண்டு மலர்” வெளியீடு,
“எங்கேயும் எப்போதும்” நூல் வெளியீடு
“குறும்படங்கள்” திரையிடல்
திருநங்கைகளுக்கான கல்வி உதவி
“தியாகி லஷ்மண ஐயருக்கு” பாராட்டஞ்சலி
மிக முக்கிய பிரமுகர்களின் “வாழ்த்துரை”
“விருதுகள்” வழங்கும் நிகழ்ச்சி
ஆகியவை நடைபெறவுள்ளது. வாசக நெஞ்சங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விழா அழைப்பிதழை இத்துடன் வெளியிட்டுள்ளோம். நேரில் வந்து அழைத்த்தாக எண்ணி, தங்களின் மதிப்புமிக்க வருகையை எதிர்நோக்குகிறோம்.
விழா நாள்
27-02-2011 அன்று ஞாயிறு மாலை 5.30 மணிக்கு
இடம்
“சந்திரசேகர கல்யாண மண்டபம்”, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், , சென்னை – 600 033
(தி.நகர் பஸ் நிலையம் பின்புறம்)
விழா அழைப்பிதழை இத்துடன் வெளியிட்டுள்ளோம்.
இப்படிக்கு
தங்கள் வருகையை எதிர்நோக்கும்
Nice