Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

பொதுவாக, மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோ க்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தி யாவது தானே! அதை க்குடிக் கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்ட து போல பார்க்கிறீர்களே!  என்று கேலி யோ, வித ண்டாவாதமோ பேசு வார்கள். பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசு விடம் உற்பத்தியாகும் பால் முழுவ தையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர் களுக்கு பயன் படுத்திக் கொள்ளலா ம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்பு களை இழுக்கும் போ து அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன் றும். ஆனால் எதற்கு எவ்வித துன் பமும் ஏற்படுவதில்லை. சந்நி யாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட் டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடு வது தான் அசைவம். துன்பமே யின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

Leave a Reply