Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ற்றத்துடன் முடிவடைந்த பங்குவர்த்தகம்

வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் துவ ங்கிய பங்கு வர்த்தகம், நடுவில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து பின் ஏற்றத் துடனேயே முடிவ டைந்த து. மும்பை பங்குச்சந்தை (சென் செக்ஸ்) 71.60 புள்ளிகள் அதிக ரித்து 18273.80 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25 புள்ளிகள் உயர்ந்து 5481 என்ற அளவிலும் முடிவடைந்த‌து. ரிலையன்ஸ் இண்டஸ் ‌ட்ரீஸ், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் மற்றும் என்டிபிசி நிறுவன பங்குகளின் மதிப்பு 2 முதல் 3 சதவீதம் உயர்ந்திருந்தது.

(நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: