Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசனும் சினிமாவில்…

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் சினி மாவில் நடிக்கப் போகிறார்.  கமல் -சரிகாவின் இளையமகள் அக்ஷரா. இப்போது தனது அம்மா சரிகா வுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா ஸ்ருதி யைப் போல வே இவருக்கும் திரையுலகில் நாட்டம் அதிகம். எனவே மும்பையின் பிர பல திரைப்பட இயக்குநர்கள் சிலரி டம் உதவி இயக்குநராகப் பணி யாற்றி வந்தார். இப்போது அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பர்ஸானி யா படத்தை இயக்கிய ராகுல் இந்தப் படத்தை இயக்கு கிறார். ஸ்ருதி ஹாஸன் நடிகையாக அறிமுகமானதும் பாலி வுட்டில். சமீபத்தில் அவர் நடித்த இரண்டாவது இந்திப் படம் ரிலீ சானது. இரண்டுமே படுதோல்வியடைந்தது. பாலிவுட்டைப் பொறுத் தவரை லக் இல்லாதவராக கருதப்பட்டு வரும் ஸ்ருதி இப் போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியி ருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அக்காவின் இடத்தை நிரப்ப பாலிவுட்டில் நுழையும் அக்ஷரா அங்கு ஜெயிப்பாரா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

(நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: