தமிழக மீனவர்கள் 136 பேர் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். அவர்களை யாழ்பாணம் கோர்ட் சிறையில
டைக்க உத்தர விட்டுள்ளது. இந் நிலை யில் மீனவர்களை விடு விக்க கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ. க. உள்ளிட்ட அனைத்து கட்சி களும் போராட்டம் நடத்தினர்.

மேலும் மத்திய அரசிடம் மீனவர் களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நி லையில் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ் ணா இலங் கை வெளி யுறவுத்துறை அமைச்சர் பெய்ரி ஸிடம் சிறை யடைக்கப்பட்டுள்ள 136 மீனவர்களையும் உடனடியாக விடு விக்க நடவடிக்கை எடுக்கும்படி தொலை பேசியில் வலியுற த்தினார்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )