Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓய்வில்லாமல் இதயம் ஏன் இயங்குகிறது?

நமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப் போது ஓய்வு கிடைக்கும். அதாவது உணவு சாப்பிட வில்லை என் றால் ஜீரண உறுப்பு களுக்கு வே லை இல்லை.

தூங்கினால் மூளைக்கு வே லை இல் லை. இப்படி கை, கால், கண் போன்ற உறுப் புகள் கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண் டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் முக்கியமானது இதயம் தான்.

ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது? இதயம் துடிக்கவி ல்லை என்றால், அசுத்த ரத்தம் தூய்மையா காது.  உடல் திசுக் களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்து க்கள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது.

போதுமான சத்து கிடை க்காமல் திசுக்கள் பாதிக்க ப்படும் மற்றும் செயல் இழந்து போகும். மீண்டும் புதுப்பித் துக் கொள்ள முடியா மல் போகும். கடைசியில் ஒட்டு மொத்த மனித உடலே இறந் து போகும்.

இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காத்தான் இதயம் தொடர் ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணை யாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply