ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சென்னையில் உள்ள கலைஞர் டி.வி.
அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி னார்கள். டெல்லியில் இருந்து 10 பேர் கொண்ட சி.பி.ஐ. குழு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.30 மணி வரை சோதனை மேற் கொண் டனர்.
கலைஞர் டி.வி.யின் முக்கிய அதிகாரி களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசா ரணை நடத்தியதாகவும் கூறப்படு கிறது.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )