Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றி பெற‌ சில வழிகள் – திரிசக்தி சுந்தர்ராமன்

தமிழக அரசியல், திரிசக்தி, திரிசக்தி ஜோதிடம், தேவதை, தேவதையின் கொலுசு, ரசனை, என்று பல தரப்பு வாசகர்களுக்கு ஏற்றபடி இத்தனை பத்திரிக் கைகளையும் வெளியிடுகிறது “திரிசக்தி” குழுமம்

இன்று பத்திரிகை உலகில் விசுவரூபமெடுத்து நிற்கும் பெயர் …

திசைகளெட்டிலும் வெற்றி பவனி வரும் திரிசக்தி சுந்தர்ராமன் அவர்கள்

பிப்ரவரி மாத உரத்த சிந்தனை மாத இதழில், அவரது பேட்டியும் மற்றும் அவர் கூறிய‌ வெற்றி பெற சில வழிகளையும்  படியுங்கள்.

வெற்றி பெற‌ சில வழிகள்

  • சூழ்நிலைக்கேற்றபடி நம்பைப் பொருத்திக் கொள்ள வேண்டும்
  • நம் திறமைமேல் நமக்கே நம்பிக்கை வேண்டும்.
  • வித்தியாசமாகச் செய்தால் வெற்றி நிச்சயம்
  • உழைப்பும் திறமையும் ஒரு சதவீதம் கடவுளின் அருள் 99 சதவீதம்
  • அகாடமிக் ப்ரில்லியன்ஸ் 30% என்றால், பொது அறிவும், சாமர்த்தியமும் 70% இருந்தால் வெற்றி பெறலாம்.
  • எந்தக் கருத்தாயிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதம் (பிரசன்டேஷன்) சரியாக இருக்க வேண்டும்.
  • எதிலும் பாசிடிவ் ஆக இருக்கும்போதே மோசமான விளைவுகளுக்கும் தயாராகியிருக்க வேண்டும். அப்படி இருந்தால், எதிர்பார்ப்பினால் ஏற்படும் ஏமாற்றம் நம்மை பாதிக்காது.

மிகுந்த பயனுள்ள படைப்புகளை படைக்கும் படைப்பாளிகளுக்கு இவர் ஒரு களங்கரை விளக்காக இருப்பது நம் எல்லோருக்கும் பெருமைசேர்க்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

மேலும் இவரது கட்டுரையை படிக்க விரும்பும் வாசக பெரு மக்கள் கீழ்காணும் விலாசத்தில் தொடர்புகொண்டு
நம் உரத்த சிந்தனை புத்த‍கத்தை தபாலில் பெற விழையுங்கள்.

எண்.53, லஷ்மி அம்மன் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011,
தொலைபேசி – 044 2558 0771

ஆசிரியர் – திரு. உதயம் ராம் அவர்கள்
கைபேசி 94440 11105

தலைவர் – திரு. எஸ்.வி. ராஜசேகர் அவர்கள்
கைபேசி – 98847 28812

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: