இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 106 மீனவர் களும் சிறைபிடிக்கப்பட்டு யா
ழ்பாணம் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையி . இதனை அடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.க. பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட அனை த்துக் கட்சிகளும் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தின.

இதனை அடுத்து இந்திய அரசு இலங்கையின் இந்த செயல் பாட்டுக்கு கண்டம் தெரிவித்ததோடு சிறையிலடைக்கப்பட்ட மீனவர் களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்தது.
இலங்கை அரசு விடுதலை செய்ததை அடுத்து இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை அமைச் சர் பெர்ஸியிடம் இலங்கை அரசுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.
( நாளேடு கண்டெடுத்த செய்தி )