Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் 205/3

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து கள மிற ங்கிய இந்திய அணி, நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன் அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளை யாடிய சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமாகும். ‌அவ ரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அபாரமாக விளையாடி சதமடித்தார். விராட் 83 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்ட மிழக்காமல் இருந்தார். இதையடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 35 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு, 205 ரன்கள் எடுத்துள்ளது.

( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: