Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேவாக், அபாரமாக விளையாடி சதம்…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதல் சவாலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா 39 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமா கும். விராத் கோஹ்லி அரை சதம் அடித்து ள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் பந்தை எதிர்கொண்ட சேவாக், பவுண்டரி அடித்து, அபாரமாக தொடங் கினார்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: