Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹீரோவை மாற்ற சொன்ன அனுஷ்கா…

‌பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதா நாயகிகள், இசையமைப்பா ளர்கள் உள்ளிட்ட வர்களை தேர்ந்தெடு ப்பார்கள் அல் லது இவர்களை மாற்றுங் கள் என்று கூறு வார்கள். ஆனால் இப்போது நடிகை களும் இவ்வாறு கூறு ஆரம் பித்து விட்டனர். அந்த ‌வகையில் நடிகை அனுஷ்கா, டைரக் டரிடம் சென்று ஹீரோவை மாற்றுங்கள் இல்லா விட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர், நடன இயக்குநர், டைரக்டர் என்று அசத்தி வருகிறார் ராக வா லாரன்ஸ். தமிழை காட் டிலும், தெலுங்கில் தான் லார ன்ஸ் மிகவும் பிரபலம். தற் போது ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத் தை இயக்க இருக்கிறார். படத் தை இயக்குவதுடன் ஹீரோ வாகவும் நடிக்க இருக்கிறார் லாரன்ஸ். இதில் கதாநாயகி யாக அனுஷ்கா நடிக் கிறார். ஆனால் அனுஷ்கா, லாரன்சிடம் ஒரு கண்டிஷன் போட்டு ள்ளார். அதுஎன்னவென்றால் தெலுங்கில் நடிக்க ஓ.கே. ஆனால், தமிழில் நடிக்க வேண்டுமானால் ஹீரோவை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்த போது, அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங் கில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந் நிலையில் இந்த இடத்தை தக்க வைக்க இரண்டு மொழியிலும் முன்னணி ஹீரோ க்களுடன் நடிப்பது என்ற கொள் கையில் இருக் கிறார். ஆனால் லாரன் ஸை ‌பொருத்த வரையில் தெலுங்கில் தான் மிகவும் பிரபலம், தமிழில் அப் படி சொல்லும்படியான படங் கள் எது வும் அவருக்கு அமைய வில்லை. அதனால் தான் ஹீரோ வை மாற்றும்படி கேட்டுள்ளார் அனுஷ்கா. அனுஷ்காவின் இந்த அறி விப்பு, லாரான்ஸை அதிர்ச்சிக்கு உள்ளா க்கியுள்ளது.

( நாளேடு கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: