*எந்தவிதமான உடற்பயிற்சியில் செய்து வந்தாலும் அதனை தொடர்ந்து செய்து வரவேண்டும்.

*எந்த பயிற்சி செய்தாலும் பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடை வேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறை ந்த உணவு வகைகளை உண்ண வேண்டும்.
*உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.எனவே ஒவ்வொரு பயிற் சிக்கும் இடையில் சிறிது ஓய்வு எடுத்து கொள்ள வேண் டும்.
*நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற் பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின்னரே உடற்பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்