*முதலில் தரையில் உட்கார்ந்து கழுத்தை நேராக இருக்குமாறு
வைத்து கழுத்தை கொஞ்சம்- கொஞ் சமாக சாய்க்க வேண் டும். பின்னர்அதே போல் மெது வாக மூச்சை இழுத்து விட் டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்த வேண்டும்.

*இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண் டேயிருந்து பின் விட வும்.
*முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்க வேண்டும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் செய்ய வேண்டும். விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும் முகத்திற்கு ரத்த ஓட்டம் கிடைக்கும்.
சிலருக்கு கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். இந்த பயிற்சியை செய்வதால் கருப்பு வளையங்கள் நீங்க அதிக வாய்ப்புள்ளது.
இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்
இதயத்தில் இணைக்கிறோம்