Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாம்சங் வேவ் 575

வழக்கம் போல தன் அருமையான 3.2 அங்குல கெபாசிடிவ் தொடு திரையுடன், சாம்சங் இந்த போனைத் தந்துள்ளது. இதன் திரை மல்ட்டி டச் திறனுடன், டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் கொண்டு இயங் குவது அழகாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. 109.5x 55×11.9 மிமீ என்ற பரிமாணத்தில், நான்கு அலை வரிசைகளில் இயங்கும் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.1200 mAh பேட்டரி, 880 நிமிடங்கள் தொடர்ந்து பேசத் திறன் தரும் அபார திறன் கொண்டதாக உள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 3.15 மெகா பிக்ஸெல் கேமரா, பிளாஷ் இல்லாவிட்டாலும் சிறப்பான போட் டோக்களைத் தருகிறது. போட் டோ கால் வசதி யுடன் அட்ரஸ் புக் கிடைக்கிறது. இதன் வடிவ மைப்பு பார் டைப் ஆக உள்ளது. 100 எம்பி மெமரி, 16ஜிபி வரை அதிக ப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில், எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், ஸ்டீரி யோ எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, A2DP இணைந்த புளுடூத், வை-பி, படா ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆக்ஸில ரோமீட்டர், AGPS, ஜியோ டேக்கிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதன் அதிகபட்ச விலை ரூ.8,300.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: