தேன் தயாரிப்பில், பஞ்சாப் மாநிலம் முன்னணி வகிக் கிறது. நாட்டின் ஒட்டுமொத்த தேன் தயாரிப்பில் பஞ்சாப் மாநி லத்தின் பங்கு 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் டிற்கு, 10 ஆயிரம் மெ ட்ரிக் டன் என்ற அளவில் தேன் தயாரிப்பு உள்ளதாகவும், 40க் கும் மேற்பட்ட நாடுகளுக்கு இங்கிருந்து தேன் ஏற்றுமதி செய் யப்படுவதாக பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை தலைவர் தவான் தெரிவித்துள்ளார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)