Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க…

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலை யையும் குறிக் கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட் டால் உடனடியாக மருத்து வரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல் லது.

கைப்புண்ணிற்கு கண்ணா டித் தேவையா என்பது பழமொழி. அதே போல் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக் கியத்தைக் காட்டும் வகையில் மனித உடல் அமைந்துள்ளது.

((((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: