Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: மணப்பெண்ணுக்கான….

மணப்பெண்கள் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பு  இருந்தே  உடலையும் ஆரோக்கியத்தையும்  முறையாக பராம ரிக்க வேண்டும். அப்போது தான் மணப் பெண்ணின் முக அழகானது வீடியோ, போட் டோவில் வசிகரமான தாகவும், அழகாகவும் தெரியும்.

அதற்கு சில வழிகள்::
*நன்கு கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை மாலை இரு வேளை முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிட வேண்டும். பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும்.இவ்வாறு தொடர்ந்து தின மும்  செய்து வந்தால் முகம் படிப்படியாக நல்ல நிறத்திற்கு மாறுவதை காணலாம்.
*கடலைமாவுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் உலர விட்டு பின் வெது வெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும். கடலைமாவு ஒரு மிகச்சிறந்த கிளன்சிங் ஏஜண்ட் ஆகும்.

*நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளை க்கு ஒரு முறையாவது ஆலிவ் எண்ணெயை எடுத்து கைவிரல் களை நன்கு உருவி  தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சிராகும்.இவ்வாறு செய்வதால் கைகளை பார்க்க அழகாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: